(சிவநிந்தை)
விளிந்தவர் மெய் நின்ற ஞானமும் உணரார்
அளிந்த முதூறிய ஆதிப் பிரானைத்
அளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே!
முளிந்தவர் வானவர் தானவ ரெல்லாம்
விளிந்தவர் மெய்நின்ற ஞான முணரா
ரளிந்தமு தூறிய வாதிப் பிரானைத்
தளிந்தவர்க் கல்லது தாங்கவொண் ணாதே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-192)
No comments:
Post a Comment