(மயேசுர நிந்தை)
ஆண்டான் அடியவராக்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவரை அமேல் உண்பவர்
ஆண்டார் அடியாரை வேண்டாது பேசினார்
தாந்தாம் விழுவது தாழ்வா நரகமே!
ஆண்டா னடியவ ராக்கும் விரோதிக
ளாண்டா னடியவ ரையமேற் றுண்பவ
ராண்டா னடியாரை வேண்டாது பேசினார்
தாந்தாம் விழுவது தாழ்வா நரகமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-202)
No comments:
Post a Comment