(மூவகையாய் உயிர் வர்க்கம்)
விஞ்ஞானர் ஆணவம் கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் இங்கு இருமல
அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே!
விஞ்ஞான ராணவங் கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையிற் றங்கு மிருமல
ரஞ்ஞான ரச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிக ளோன்பான்வே றுயிர்களே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-163)
No comments:
Post a Comment