(மூவகையாய் உயிர் வர்க்கம்)
விஞ்ஞான கன்மத்தர் மெய் அகம் கூடிய
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனிபுக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய்
மெய்ஞ்ஞானராகிச் சிவ மேல் உண்மையே!
விஞ்ஞான கன்மத்தர் மெய்யகங் கூடிய
வஞ்ஞான கன்மத்தி னாற்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவ லுண்மையே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-164)
No comments:
Post a Comment