Saturday, April 9, 2016

அகத்தியர் திருமந்திரம்-174

(தீர்த்தம்)

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவர் ஏற்
கள்ள மனமுடைக் கல்வி இல்லோரே!

உள்ளத்தி னுள்ளே யுளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரேற்
கள்ள மனமுடைக் கல்வியில் லோரே.

(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 174)

No comments:

Post a Comment