(கெற்பைக் கிரியை)
கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல் வளையார்க்கே!
கொண்டநல் வாயு விருவர்க்கு மொத்தெழில்
கொண்ட குழவியுங் கோமள மாயிடுங்
கொண்டநல் வாயுவி ருவர்க்குங் குழறிடில்
கொண்டது மில்லையாங் கோல்வளை யார்க்கே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-148)
No comments:
Post a Comment