Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-189

(அதோமுகதெரிசனம்)

அதோ முகம் கீழ் அண்டமான புராணன்
அதோ முகம் தன்னோடு எங்கும் முயலும்
சதோ முகம் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோ முகன் ஊழித் தலைவனுமாமே!

அதோமுகங் கீழண்ட மான புராண
னதோமுகந் தன்னோடு மெங்கு முயலுஞ்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானு
மதோமுக னூழித் தலைவனு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-189)

No comments:

Post a Comment