(பாத்திரம்)
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்திக் காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளையோனே!
ஆவன வாவ வழிவ வழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்திக் காட்டித்துக் கண்டவ
னேவன செய்யு மிளங்கிளை யோனே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-169)
No comments:
Post a Comment