(மூவகையாய் உயிர் வர்க்கம்)
ஆணவம் உற்ற அவித்தா நனவு அற்றார்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவரன்றே
சேணுயர் சத்தி சிவ தத்துவமாமே!
ஆணவந் துற்றவ வித்தா நனவற்றார்
காணிய விந்துவா நாதசக லாதி
யாணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்திசிவ தத்துவ மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-165).
No comments:
Post a Comment