பரத்திற் பதிந்து பதிந்த நற் காயம்
உருத்தரித்து இவ் உடல் ஓங்கிட வேண்டில்
திரைக் கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்தும் பிறக்கும் திருவருளாலே!
பரத்திற் பதிந்து பதிந்தநற் காய
முருத்தரித் திவ்வுட லோங்கிட வேண்டிற்
றிரைக்கட லுப்புத் திரண்டது போலத்
திரித்தும் பிறக்குந் திருவளு ளாலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-156)
No comments:
Post a Comment