(அதோமுகதெரிசனம்)
எம் பெருமானின் இறைவா முறையோ என்று
வம் அவிழ் வானேர் அசுரன் வலி சொல்ல
வம் பவள மேனி அறுமுகன் போயவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே!
எம்பெரு மானிறை வாமுறை யோவென்று
வம்பவிழ் வானோ ரசுரன் வலிசொல்ல
வம்பவள மேனி யறுமுகன் போயவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-185)
No comments:
Post a Comment