Saturday, April 9, 2016

அகத்தியர் திருமந்திரம்-179

(தீர்த்தம்)

கலந்தது நீரது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீரது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீரது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே!

கலந்தது நீர துடம்பிற் கறுக்குங்
கலந்தது நீர துடம்பிற் சிவக்குங்
கலந்தது நீர துடம்பில் வெளுக்குங்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 179)

No comments:

Post a Comment