(குருநிந்தை)
பத்தினி பக்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
ரத்தமும் ஆவியும் ஆண்டொன்றின் மாய்ந்திடும்
சத்தியம் இது சதாநந்தி தாளே!
பத்தினி பக்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவ
ரத்தமு மாவியு மாண்டொன்றின் மாய்ந்திடுஞ்
சத்திய மீது சதாநந்தி தாளே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-197)
No comments:
Post a Comment