(தீர்த்தம்)
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினால் உள் கலந்து அறிவாரில்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல் உள்ளாமே!
உள்ளத்தி னுள்ளே யுணரு மொருவனைக்
கள்ளத்தி னாலுங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்
பள்ளத்தி லிட்டதோர் பத்தலுள் ளாமே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 176)
No comments:
Post a Comment