(மூவகையாய் உயிர் வர்க்கம்)
விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர்
அஞ்ஞானர் அட்ட வித்தேசுரம் சார்ந்துளோர்
அஞ்ஞானம் ஏழ் கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே!
விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவ
ரஞ்ஞான ரட்டவித் தேசுரஞ் சார்ந்துளோ
ரெஞ்ஞான மேழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞான ராணவம் விட்டுநின் றாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-159)
No comments:
Post a Comment