(கெற்பைக் கிரியை)
பாய்ந்தபின் நஞ்சு ஓடில் ஆயுள் நூறாகும்
பாய்ந்த பின்னால் ஓடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்த அவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாச்சலுமாமே!
பாய்ந்தபின் னஞ்சோடி லாயுளு நூறாகும்
பாய்ந்தபின் னாலோடில் பாரினி லெண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாச்சலு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-144)
No comments:
Post a Comment