Friday, April 8, 2016

அகத்தியர் திருமந்திரம்-173

(அபாத்திரம்)

மண்மலை எத்தனை மா தனம் ஈயினும்
எண்ணல் இவன் என்று அஞ்சலி அத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே!

மண்மலை யத்தனை மாதன மீயினு
மண்ண லிவனென் றஞ்சலி யத்தனா
யெண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த விருவரு
நண்ணுவ ரேழா நரகக் குழியிலே.

(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-173)

No comments:

Post a Comment