(மயேசுர நிந்தை)
ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப்பவனும் மெய் நல்வினை
ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம்
போன பொழுதே புகும் சிவ போகமே!
ஞானியை நிந்திப் பவனுநல னென்றே
ஞானியை வந்திப் பவனுமெய் நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-203)
No comments:
Post a Comment