(திருக்கோயிலிழிவு)
கட்டுவித்தார் மதில் கல் ஒன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே!
கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்மபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவ னாணையே!
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-181)
No comments:
Post a Comment