(குருநிந்தை)
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம் அதாகுமே நம் நந்தி ஆணையே!
ஈச னடியா ரிதயங் கலங்கிடத்
தேசமு நாடுஞ் சிறப்பு மழிந்திடும்
வாசவன் பீடமு மாமன்னர் பீடமு
நாசம் தாகுமே நம்நந்தி யாணையே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-199)
No comments:
Post a Comment