(குருநிந்தை)
சன்மார்க்கச் சற்குரு சந்நிதி போய் வரின்
நன்மார்க்கமும் குன்றும் ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்கமும் கெட்டுப் பஞ்சமுமாமே!
சன்மார்க்கச் சற்குரு சந்நிதி போய்வரி
னன்மார்க்க முங்குன்று ஞானமுந் தங்காது
தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-200)
No comments:
Post a Comment