(தீர்த்தம்)
கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடலுறத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடமுற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே!
கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்ட
லுடலுறத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை யோன்றறி யாரே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 178)
No comments:
Post a Comment