குயில் குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டில் இட்டால்
உயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லை போக்கு இல்லையே என்பதில்லை
மயக்கத்தால் ஆக்கை வளர்கின்ற வாறே!
குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைதன் கூட்டிட்டா
லயிர்ப்பின்றி காக்கை வளர்க்கின் றதுபோ
லியக்கில்லை போக்கில்லை யேனென்ப தில்லை
மயக்கத்தா லாக்கை வளர்கின்ற வாறே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-153)
No comments:
Post a Comment