Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-154

முதல் கிழங்காய் முளையாய் முளைப்பின்
அதன் புதலாய்ப் பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாம் இன்பமாவது போல
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே!

முதற்கிழங் காய முளையாய் முளைப்பி
னதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கு
மதற்கது வாமின்ப மாவது போல
வதற்கது வாய்நிற்கு மாதிப் பிரானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-154)

No comments:

Post a Comment