(கெற்பைக் கிரியை)
கோல் வளை உந்தியில் கொண்ட குழவியும்
தால் வளை உள்ளே தயங்கிய சோதியாம்
பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே!
கோல்வளை யுந்தியிற் கொண்ட குழவியுந்
தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்
பொல்வளர்ந் துள்ளே பொருந்துரு வாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-149)
No comments:
Post a Comment