Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-155

ஏனோர் பெருமையன் ஆகினும் எம் இறை
ஊனே சிறுமையுள் உட்கலந்து ஆங்கு உளன்
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தின் உள்ளே!

ஏனோர் பெருமைய னாகினு மெம்மிறை
யூனே சிறுமையுள் ளுட்கலந் தாங்குளன்
வானோ ரறியு மளவல்ல மாதேவன்
றானே யறியுந் தவத்தினி னுள்ளே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-155).

No comments:

Post a Comment