Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-162

(மூவகையாய் உயிர் வர்க்கம்)

சிவம் ஆதி ஐவகை திண் மலம் செற்றோர்
அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசு பாசம் அற்றோர்
நவமான தத்துவ நாடிக் கொண்டாரே!

சிவமாதி யைவகைத் திண்மலஞ் செற்றோ
ரவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாச மற்றோர்
நவமான தத்துவ நாடிக் கொண்டாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-162)

No comments:

Post a Comment