Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-158

(மூவகையாய் உயிர் வர்க்கம்)

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள ஆகலத்து
அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞானர் ஆதிகள் வேற்றுமை தானே!

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரளா யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்குசக லத்தி
னஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-158)

No comments:

Post a Comment