(அதோமுகதெரிசனம்)
அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவாறில்லை
உண்டது நஞ்சு என்று உரைப்ப உணர்விலோர்
வெண் தலை மாலை விரிசடையோற்கே!
அண்டமொ டெண்டிசை தாங்கும தோமுகங்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
யுண்டது நஞ்சென் றுரைப்ப ருணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-186)
No comments:
Post a Comment