Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-136

(கெற்பைக் கிரியை)

கேட்டு நின்றே எங்கும் கேடில் பெரும் சுடர்
மூட்டுகின்றான் முதல் யோனிமயம் அவன்
கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு
நீட்டி நின்றா அகத்து நேர் பட்டவாறே!

கேட்டுநின் றேனெங்குங் கேடில் பெருஞ்சுடர்
மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்
கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுரு
நீட்டிநின் றாகத்து நேர்பட்ட வாறே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-136)

No comments:

Post a Comment