Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-209

(பெரியோரைத் துணைக்கோடல்)

தாம் இடர் பட்டுத் தளிர் போல் தயங்கினும்
மாமனத்து அங்கு அன்பு வைத்ததிலை ஆகு
நீ இடர் பட்டிருந்து என் செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போது கண்டாயே!

தாமிடர் பட்டுத் தளிர்போற் றயங்கினு
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகு
நீயிடர் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னோடும் போதுகண் டாயே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-209)

No comments:

Post a Comment