Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-142

(கெற்பைக் கிரியை)

மாண்பு அதுவாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை
பூண்பது மாதா பிதா வழி போலவே
யாம் பதி செய்தான் அச் சோதி தன் ஆண்மையே!

மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பது வாண்பெண் ணலியெனுங் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
யாம்பதி செய்தானச் சோதிதன் னாண்மையே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-142)

No comments:

Post a Comment