(அதோமுகதெரிசனம்)
அதோ முகமாம் அலராய் அது கேண்மின்
அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோ முகமாகிய அந்தமில் சத்தி
அதோ முகமாகி அமர்ந்திருந்தானே!
அதோமுக மாமல ராயது கேண்மின்
மதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
வதோமுக மாகிய வந்தமில் சத்தி
வதோமுக மாகி யமர்ந்திருந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-190)
No comments:
Post a Comment