(கெற்பைக் கிரியை)
குழவியும் ஆணாம் வலத்து அதுவாகில்
குழவியும் பெண்ணாம் இடத்து அதுவாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே!
குழவியு மாணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணா மிடத்தது வாகில்
குழவியு மிரண்டா மபான னெதிர்க்கில்
குழவி யலியாகுங் கொண்டகா லொக்கிலே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-147)
No comments:
Post a Comment