(திருக்கோயிலிழிவு)
ஆற்றரு நோய் மிக்க அவனி மழை இன்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான் திருக் கோயில்களானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே!
ஆற்றரு நோய்மிக் கவனிமழை யின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்றிருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-182)
No comments:
Post a Comment