(பாத்திரம்)
கைவிட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர் தன் அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரி சடையான் அடி
நெய் விட்டிலாத விடிஞ்ணிலுமாமே!
கைவிட் டிலேன்கரு வாகிய காலத்து
மெய்விட் டிலேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-168)
No comments:
Post a Comment