Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-146

(கெற்பைக் கிரியை)

மாதா உதரம் மலம் மிகின் மந்தனாம்
மாதா உதரம் சலம் மிகின் மூகையாம்
மாதா உதரம் இரண்டு ஒக்கில் கண் இல்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே!

மாதா வுதர மலமிகின் மந்தனாம்
மாதா வுதரஞ் சலமிகின் மூகையா
மாதா வுதர மிரண்டொக்கில் கண்ணில்லை
மாதா வுதரத்தில் வந்த குழவிக்கே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-146)

No comments:

Post a Comment