Saturday, April 9, 2016

அகத்தியர் திருமந்திரம்-177

(தீர்த்தம்)

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானை
செறி வான் உறை பதம் சென்று வலம் கொள்
அறிவார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே!

அறிவா ரமர்க ளாதிப் பிரானைச்
செறிவா னுறைபதஞ் சென்றுவ லங்கொண்
மறிவார் வளைக்கை வருபுனற் கங்கைப்
பொறியார்பு னன்மூழ்கப் புண்ணிய ராமே.

(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல் 177)

No comments:

Post a Comment