(குருநிந்தை)
பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந்தாரை உலைவன சொல்லுவர்
கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவா
பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே!
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்க
ளுற்றிருந் தாரை யுலைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி யுற்றிருந் தாரவா
பெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-195)
No comments:
Post a Comment