(கெற்பைக் கிரியை)
ஆண் மிகில் ஆணாகும் பெண் மிகில் பெண்ணாகும்
பூண் இரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும்
தாண் மிகுமாகில் தரணி முழுது ஆளும்
யாண் வசம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே!
ஆண்மிகி லாணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தி லலியாகுந்
தாண்மிகு மாகிற் றரணி முழுதாளும்
யாண்வச மிக்கிடில் பாய்ந்தது மில்லையே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-143)
No comments:
Post a Comment