Tuesday, April 12, 2016

அகத்தியர் திருமந்திரம்-206

(பொறையுடைமை)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்தும் திசை தொறும் கைதொழ
ஊனை விளைந்திடு மும்பர்தம் ஆதியை
ஏனை விளைந்த அருள் எட்டலுமாமே!

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்துந் திசைதொறுங் கைதொழ
வூனை விளைந்திடு மும்பர்தம் மாதியை
யேனை விளைந்தரு ளெட்டலு மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-206)

No comments:

Post a Comment