Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-196

(குருநிந்தை)

ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய
சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கோர் உகம்
பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே!

ஓரெழுத் தொருபொரு ளுணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோ
ரூரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-196)

No comments:

Post a Comment