(பொறையுடைமை)
வல்வகையாலும் மனையிலும் அன்றிலும்
பல்வகையாலும் பயிற்றிப் பதம் செய்யும்
கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனும்
எல்லையிலாத விலயம் உண்டாமே!
வல்வகை யாலு மனையிலு மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செயுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுங்
கெல்லையி லாத விலயமுண் டாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-207)
No comments:
Post a Comment