(சிவநிந்தை)
தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
பளி உருவார் அமராபதி நாடி
எளியன் என்று ஈசனை நீசர் இழகில்
கிளி ஒன்று பூஞையால் கீழ் அதுவாகுமே!
தெறிவுறு வாரம ராபதி நாடி
பளிவுறு வாரம ராபதி நாடி
யெளியனென் றீசனை நீச ரிகழில்
கிளியொன்று பூஞையாற் கீழது வாகுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-191)
No comments:
Post a Comment