(பாத்திரம்)
திலமத்தனை சிவஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலமத்தனை பொன் நின் மூடர்க்கு ஈந்தால்
பரமும் அற்றே பர போகமும் குன்றுமே!
திலமத் தனைசிவ ஞானிக் கீந்தால்
பலமுத் திசித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைபொன் நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-166)
No comments:
Post a Comment