Sunday, April 3, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-132

(கெற்பைக் கிரியை)

இலைப் பொறி ஏற்றி எனது உடல் ஈசன்
உலைப் பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி
நிலைப் பொறி முப்பது நீர்மை கொளுவி
உலைப் பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே!

இலைப்பொறி யேற்றி யெனதுட லீசன்
றுலைப்பொறி யிற்கரு வைந்துட னாட்டி
நிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவி
யுலைப்பொறி யொன்பதி லொன்றுசெய் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-132)

No comments:

Post a Comment