Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-133

(கெற்பைக் கிரியை)

இன்புற்று இருந்த வரிசை வித்து வைத்த மண்
துன்பக் கலசம் அணைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே!

இன்புற் றிருந்த வரிசைவித் துவைத்தமண்
டுன்பக் கலச மணைவா னொருவனே
யொன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-133)

No comments:

Post a Comment