(மூவகையாய் உயிர் வர்க்கம்)
இரண்டாவதில் முத்தி எய்துவரத் தனை
இரண்டாவது உள்ளே இருமல பெத்தர்
திரண்டு ஆகு நூற்று எட்டு ருத்திர் என்பர்
முரண் சேர் சகலத்தார் மும் மலத்தாரே!
இரண்டாவ தில்முத்தி யெய்து வரத்தனை
யிரண்டாவ துள்ளே யிருமல பெத்தர்
திரண்டாகு நூற்றெட்டு ருத்திர ரென்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-160)
No comments:
Post a Comment