(அபாத்திரம்)
ஆமா அறியார் அதி பஞ்ச பாதகத்து
ஓமாறும் ஈசற்கு தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகில் புகான் போதம் கற்கவே!
ஆமா றறியா ரதிபஞ்ச பாதகத்
தோமாறு மீசற்குந் தூயகு ரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்பிப்போன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-172)
No comments:
Post a Comment