(அநுக்கிரகம்)
எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்று அவன்
வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாசம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இக்காயப் பை
கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே!
எட்டுத் திசையு மடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரையனல் மாநில மாகாச
மொட்டி யுயிர்நிலை யென்னுமிக் காயப்பை
கட்டி யவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-106)
No comments:
Post a Comment